ஆன்ம நேய அன்புடையவர்கள் அனைவருக்கும் வந்தனம்.
வள்ளல் பெருமானின் அருட்கொடையாகிய திருஅருட்பா மெய் ஞான உலகத்தின் கற்பக விருட்சம் ஆகும், இத் திருஅருட்பாவினை தமிழ் வாசிக்க தெரிந்த அனைவரும் எளிமையாக படிக்கும் பொருட்டு சந்தி/பதம் பிரித்த வடிவம் http://tamilconcordance.in/ என்னும் இணையதளத்தில் உள்ளது. அன்பர்கள் படித்து பயன் பெறுக!
வள்ளலார் இயற்றிய திருவருட்பா - பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு - http://tamilconcordance.in/TABLE-TVPA-BK-1-text.html
வள்ளலார் இயற்றிய திருவருட்பா - ஊரன் அடிகள் பதிப்பு - http://tamilconcordance.in/TABLE-TVPA-1-text.html

tamilconcordance.in.jpg

Very good effort.
Tuesday, November 1, 2022 at 04:37 am
by Daeiou Daeiou.
Write a comment