Anandha Barathi
சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்ட தைப்பூசம் குறித்த வினா விடை
வணக்கம்,

வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்ட தைப்பூசம் குறித்த வினா விடை, வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

தைப்பூசம் குறித்த பல முக்கியமான கருத்துக்களை தாங்கி வரும் இந்நூலினை அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து  மற்றவருடன் பகிர்ந்து பயன் பெறுக. .

இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.

 

நன்றி: நடுப்பட்டு தம்பி அருள் ஜோதிக்கு

01.jpg

01.jpg

Download: