DAEIOU - தயவு
21.6.2009 வள்ளல் பெருமானின் 137வது தைப்பூச திருவிழா, சென்னை மந்தைவெளியில்.

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் 137வது தை பூச திருவிழா அழைப்பிதழ்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
R.No. 1165/2005.
மந்தைவெளி, சென்னை 600 028.
பேரன்புடையீர் வந்தனம் !
சென்னை, மந்தைவெளி மார்க்கெட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சுபம் கல்யாண மண்டபத்தில் வருகின்ற ஆனி 7ஆம் நாள் (21.6.2009) ஞாயிற்றுக் கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளின்படி, விழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அது சமயம் தாங்களும், தங்கள் குடும்பத்தினர்களும், நண்பர்களும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி அனைவரையும் அன்புடன் வேண்டி வருக வருக என அழைக்கின்றோம்.
இப்படிக்கு,
மெய்யன்பர்கள்,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் R.No. 1165/2005.
K.V.B. கார்டன். ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.
நிகழ்ச்சி நிரல்
நாள் 21.6.2009 ஞாயிற்றுக் கிழமை.
விழாவின் தலைவர் : திரு அருட்பிரகாச வள்ளலார்.
காலை 6.00 மணி
திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல்.
சன்மார்க்க சீலர் திரு S. வீரன் (தலைவர்) சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
மந்தைவெளி, சென்னை 600 028. மற்றும் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும்.
காலை 8.15 மணி: கொடியேற்றம்.
தலைமை சன்மார்க்க சீலர் திரு ருத்ரமூர்த்தி அவர்கள் (பெங்களூர் சங்கம்)
காலை 8.30 மணி : காலை சிற்றுண்டி
காலை 9.00 மணி : திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் திரு வீதி உலா
தலைமை : சன்மர்ர்க்க சீலர் திரு தீனன் அவர்கள்.
காலை 10.00 சன்மார்க்க சொற்பொழிவுகள்
இறைவணக்கம்: சன்மார்க்க குழந்தைகள் ஆர். சிவ. சீதா, எஸ். செளமியா
வரவேற்புரை : சன்மார்க்க சீலர் திரு S. வீரன் அவர்கள்.
முன்னிலை: சன்மார்க்க சீலர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள், படப்பை
சங்கம்.
தலைமை : சன்மார்க்க சீலர் திரு கொளப்பாக்கம் சந்தானம் அவர்கள்
சன்மார்க்க சீலர் திரு வலவன் அவர்கள்
தலைப்பு - சமயம் கடந்த சன்மார்க்கம்
இறைவணக்கம் 10.45 மணி – சன்மார்க்க சீலர் திரு சங்கரன் ஐயா அவர்கள்.
தலைப்பு நான் கண்ட சன்மார்க்கம்.
இறைவணக்கம் 11.45 மணி . சன்மார்க்க சீலர் திரு அழகர் இராமானுஜம்
அவர்கள்.
தலைப்பு வள்ளலார் காட்டிய பாதை
மதியம் 1.00 மணி – பசியாற்றுவித்தல்.
முன்னிலை - சன்மார்க்க சீலர் திரு சாரம் துரைசாமி அவர்கள்.
தலைமை – சன்மார்க்க சீலர் திரு J. ருத்ராபதி அவர்கள் (Director,
Financial Software System Tidal park), முகிலன்,
(வெண்ணிலா ஸ்டோர்).
மதியம் 2.00 மணி திரு அருட்பா பாடல்கள்
முன்னிலை சன்மார்க்க சீலர் திரு லட்சுமணன் அவர்கள் (வள்ளலார் அடிமை)
தலைமை சன்மார்க்க சகோதரி திருமதி சாவித்திரி மற்றும் திருமதி
கஸ்தூரி. திருமதி முத்துலக்ஷ்மி, திருமதி சுகுணா, திருமதி
ஜமுனா மற்றும் திருமதி மகாலக்ஷ்மி.
மதியம் 2.15 மணி : சன்மார்க்க சீலர் திரு வைத்தியர் வேதாச்சலம் அவர்கள்
திருவொற்றியூர் சங்கம்.
தலைப்பு – சித்த மருத்துவ குறிப்புகள்.
மதியம் 2.45 மணிக்கு - சன்மார்க்க சீலர் பிரம்ம ஸ்ரீ செஞ்சோற்சுடர் திரு சாமி
தனபால் M.A., M.Ed. D.S.S.M. அவர்கள்.
தலைப்பு வள்ளலார் கண்ட மாணிக்க வாசகர்.
மதியம் 4.00 மணி சன்மார்க்க சீலர் திரு சேலம் குப்புசாமி அவர்கள்
தலைப்பு – நான் கண்ட திரு அருட்பா.
மாலை 6.00 மணி 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பித்தல்
தலைமை சன்மார்க்க சீலர் திரு ருத்ரமூர்த்தி அவர்கள் (பெங்களூர் சங்கம்.
நன்றியுரை சன்மர்க்க சீலர் திரு R.M. சண்முகம் அவர்கள் (சமரச
சுத்த சன்மார்க்க சத்ய சங்கம், மந்தைவெளி)



2 Comments
P Sujatha
KarunaiMigu Ramanujam Avl,
Thank u for Information.
KarunaiMigu Sanmarga Anbargaluku,
Vanakkam. Wish U all Best to all participated Sanmarga Brothers,Sisters&all Children.Vallalar Blessings.Vallalar Principles are spread throughout the World.
" Ella uirukalum Inbutru Valga"
With Vallalar Loving,
AruljothiSujatha
Friday, May 29, 2009 at 01:59 am by P Sujatha
P Sujatha
KarunaiMigu Brothers&Sisters,
One correction in Previous messge. Not Reading all Participated(Past Tense). Pls Read Participate
Friday, May 29, 2009 at 02:05 am by P Sujatha