மேற்காணும் நினைவிடத்தில் சன்மார்க்க அன்பர்கள், மதுரை திரு சுப்ரமணியம் அவர்களது மனைவியார்,Thiru Perumal Dt.Pdt, Dt. Sanmarga Sangam, திரு சாயி கணேஷ், திரு குமாரசிவம் ஆகியோர் மற்றும் சிலர் கலந்து கொண்டு திரு அருட்பா பதிகங்களைப் பாடிப்பரவினர். அன்னதானம் நடைபெற்றது.

IMG-20210910-WA0048.jpg
4 Comments
திரு பெருமாள் (தலைவர் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம்) தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.
Dr.KVR-ன் மகன் Dr KR.சுரேஷ்பாபு & திருமதி டாக்டர் சாரதா சுரேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வரவேற்று உபசரித்தனர்.
(Dr KVRன் மகன்கள் டாக்டர் ரமேஷ் & டாக்டர் வெங்கடேஷ் வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை)