அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒரு பிரதி, ரூ.1/- வீதம், சிவகாசியைச் சேர்ந்த அன்பர் திரு வேம்பார் அவர்கள் வெளியிட்டார். மதுரை மாவட்டத்திற்கென, 500 பிரதிகள் வாங்கப்பட்டன. விற்றுத் தீர்ந்தது போக, மீதம், 50 பிரதிகள் மிச்ச்முள்ளன. தேவைப்படும் சன்மார்க்க அன்பர்கள், சங்கங்கள், இவற்றை கீழ்க்காணும் முகவரியில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
வள்ளலார் சன்மார்க்க பவுண்டேஷன்,
டோர் நிர்.2/244-1, தண்டல் முத்துக் கோனார் தெரு,
நாராயணபுரம் (கிழக்கு), மதுரை 625 014.
மேலும் விபரங்களுக்கு...
மொபைல் எண்.8610962453
வள்ளலார் சன்மார்க்க பவுண்டேஷன்,
டோர் நிர்.2/244-1, தண்டல் முத்துக் கோனார் தெரு,
நாராயணபுரம் (கிழக்கு), மதுரை 625 014.
மேலும் விபரங்களுக்கு...
மொபைல் எண்.8610962453

New Doc 2018-12-15 09.39.21_1.jpg

Are there any Sanmarga Sangams are in need of this Re.1/- Agaval book ?
Wednesday, October 13, 2021 at 04:30 am
by Daeiou Daeiou.
Write a comment