வரவிருக்கும் 16.10.2022 அன்று, தமிழகம் முழுவதும் வள்ளல் பெருமான் விழா நடைபெறுவதற்கு, அரசு தீர்மானித்துள்ளது என, 28.8.2022 அன்று. மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் திரு சாலமன் பாப்பையா அவர்கள் சொற்பொழிவின்போது, திரு வரதராசன் தெரிவித்தார். உரிய அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

20150119_184350.jpg
Write a comment