18.9.2022 அன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், மாதப் பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 50 ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட்து. திரு அருட்பா பதிகங்கள் பாடி, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, நிர்வாகிகளான திரு ஜெயராம் மற்றும் அவர் மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

20150119_184350.jpg
Write a comment