இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை சத்திய தருமச்சாலையில், 15.11.2022 செவ்வாய்க் கிழமை அன்று, மாதப் பூச விழா நடைபெறுவதற்கு, இதன் நிறுவனர் திரு முத்துக்குமார் ஏற்பாடு செய்துள்ளார். திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை அங்கு நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள், இந்த மாதப் பூச விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெறவேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.

20150325_085241.jpg
Write a comment