வரவிருக்கும் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 6 மணி முதல், மாலை 5. மணி வரையில், திருப்பூரில், பழைய பஸ் நிலையம் அருகில்..உள்ள உழவர் சந்தை பின்புறம் அமைந்துல்ல நாரத கான சபாவில், வள்ளலார் 200 ஆண்டு விழா, தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கி வரும் இந்து சமய அறநிலையத் துறையினால் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள், அச்சிடப்பட்டு விட்டன. இந்த விழாவில், சன்மார்க்க அன்பர்கள், குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG-20221115-WA0020.jpg
Write a comment