மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவராக திரு சந்திரமோகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கையிலிருந்து, திரு கேதீஸ்வரன் அவர்கள், மதுரை நாராயணபுரத்தில் தங்கியுள்ளார் எனக் கேள்விப்பட்டு, இன்று, 22.3.2023 (புதன் கிழமை) காலை வந்து, சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகள், மதுரை மாவட்டத்தில் எவ்வாறு உள்ளன என்பது பற்றிக் கலந்துரையாடினார்.

20150325_085241.jpg
Write a comment