நாள் 7.5.2023 ஞாயிற்றுக் கிழமை
நேரம்..மாலை 6.30 மணி.
தலைமை..தயவுத் திரு து.செளந்தரராஜன், துணைச் செயலாளர்.
சொற்பொழிவு..வடலூர் திரு ரமேஷ்
வள்ளலார் கருணை சாலை, வலங்கைமான்.
பொருள்..தயவே சன்மார்க்கம்.
நன்றியுரை..தயவுத் திரு ஓ.சந்திரன், தலைவர், அருட்பெருஞ்ஜோதி
சன்மார்க்க சங்கம்.
ஜோதி வழிபாடு.
இரவு அன்னதானம்.
சன்மார்க்க அன்பர்கள், இந்த மாத விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெறவேண்டும் என்று விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150325_085241.jpg
Write a comment