DAEIOU - தயவு
திரு எம்.ஏ,வெங்கட் வளசரவாக்கம், சென்னை.செய்து வரும் அற்புதமான .திரு அருட்பா பணிகள்.(1)
?si=2kfEdlgO7WauC9Nt
Daeiou  Daeiou.
சன்மார்க்க அன்பர் திரு எம்.ஏ,வெங்கட் அவர்கள், திரு அருட்பாவினை ஒரே தொகுதியாக் மிகவும் நேர்த்தியாக, சிவகாசி பிரிண்டர்ஸில் பதிப்பித்து,அந்தப் பிரதிகளை, சொற்ப விலைக்கு, உலகெங்கும் கொண்டு சென்றவர். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி, உலகெங்கும் பரவ இது ஒரு காரணமாக அமைந்தது.
Friday, September 22, 2023 at 14:36 pm by Daeiou Daeiou.