DAEIOU - தயவு
8.10.2023 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கம் நடத்தும் விழா.
201வது வருவிக்கவுற்ற நாள் விழா, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் 8.10.2023 ஞாயிறு அன்று நடைபெற  உள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் அழைக்கின்றனர்.
காலையில் அருட்பா பாராயணம் செய்தவுடன், காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். பின்னர், 
விழா நிறைவுற்றதும், மதிய உணவு வழங்கப்படும்.

விழாப் பத்திரிக்கை 2 பக்கங்கள் உள்ளன.
IMG-20230920-WA0034.jpg

IMG-20230920-WA0034.jpg

IMG-20230920-WA0035.jpg

IMG-20230920-WA0035.jpg