DAEIOU - தயவு
5.11.2023 இராமநாதபுரம் மாவட்டம் கீழப் பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில், மாத விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகில் அமைந்துள்ளது, கீழப் பெருங்கரை கிராமம். இவ்வூரில், திரு முத்துக் குமார் என்ற சன்மார்க்க அன்பர், வள்ளலார் தர்மச்சாலை நிறுவி, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு மிகவும் நன் முயற்சிகள் எடுத்து வருகின்றார்.
5.11.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்த வள்ளலார் தருமச்சாலையில், திரு அருட்பா பாராயணம், சன்மார்க்க அன்பர்களால் செய்யப்பட்டது.
IMG-20231106-WA0096.jpg

IMG-20231106-WA0096.jpg