7.11.2023 செவ்வாய்க் கிழமை மாலை 5.45 மணி அளவில், மதுரை டவுன் ஹால் ரோடில் அமைந்துள்ள காலேஜ் ஹவுஸில், பள்ளி மாணாக்கர்களுக்குத் திருக்குறள் வினியோகம் செய்யும் விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தலைமையுரை ஆற்றினார்.
IMG-20231107-WA0040.jpg
Write a comment