இன்று, மாலை 5.45 மணி அளவில், மதுரை டவுன் ஹால் ரோடில் அமைந்துள்ள நியூ காலேஜ் ஹவுஸில், உலகத் திருக்குறள் பேரவை மற்றும் திருக்குறள் முற்றோதல் குழுவினர் இணைந்து, திருக்குறள் நூலினை, பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் விழா சிறப்பாக நடந்தேறியது. எழுத்தாளர் திரு இந்திரா செளந்திரராஜன் சிறப்புரை ஆற்றினார்.

IMG-20231107-WA0042.jpg
Write a comment