மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில், 19.11.2023 ஞாயிறு அன்று திரு அருட்பா பாராயணம் செய்யப்பட்டது. தயவுப் பாக்கள் படிக்கப்பட்டன. ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.பாராயணத்தில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்;பாடுகளை, திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர்.

vlcsnap-2018-02-26-17h30m09s348.png
Write a comment