DAEIOU - தயவு
2.12.2023 ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் தர்மச்சாலையில் சன்மார்க்க வழிபாடு அன்னதானம் நடைபெறும்
2.12 2023 சனிக்கிழமை  அன்று இந்த வள்ளலார் சத்திய தர்மசாலையில் காலையில் திருவருட்பா பாராயணம் நடைபெறும் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும் அதன் பின்னர் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இந்த விழாவில் பங்கு கொள்ளும்படி வள்ளலார் தர்மசாலையின் ஸ்தாபகர் திரு முத்துக்குமார் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்
20150325_085241.jpg

20150325_085241.jpg