மேற்காணும் 2 நாட்கள் நடைபெறும் சன்மார்க்க வழிபாட்டில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG-20240227-WA0033.jpg
3 Comments
அளிக்கப்பட்டது. பின்னர் மூத்த சன்மார்க்க அன்பர்கள் சொற்பொழிவாற்றினர். மதுரையில் இருந்து சென்ற சன்மார்க்க அன்பர் திரு விஜயராமன் சுத்த சன்மார்க்க நெறி
விளக்கி சொற்பொழிவாற்றினார். ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது