DAEIOU - தயவு
19.7.2024 முதல் 28.7.2024 வரை கோயம்புத்தூர் கொடிசியா வணிக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெறல்.
19.7.2024 வெள்ளிக்கிழமை முதல் 28.7.2024 வரையில் 10 தினங்கள்  கோயம்புத்தூர் அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள கொடிசியா வணிக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
?si=ke48f6h-KSBiaZyd

ஸ்டால் எண் 176ல் வள்ளலார் தயவு புத்தக நிலையம் துவங்கப்பட்டுள்ளது சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோர் வரைந்த நூல்களை இங்கு பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.