DAEIOU - தயவு
25.12.2024 Chennai..Thiru Arutpa Music Concert by Thirubuvanam Thiru G.Athmanathan.
இன்று, சென்னையில், திரு அருட்பா இசை விழா நிகழ்ச்சிகள் சிறப்பாகத் துவங்கியுள்ளன. திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களது பெரு முயற்சியில், இன்று முதல் 3 நாட்களுக்கு, திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில், பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். 
IMG-20241213-WA0052.jpg

IMG-20241213-WA0052.jpg