வள்ளற் பெருமான், திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
1.2.2025 சனிக்கிழமை முதல் 5.2.2025 புதன்கிழமை வரையில், மதுரை தமிழிசைச் சங்கத்தில், மாலை 6.30 மணி முதல், இலங்கை திரு ஜெயராஜ் அவர்கள், திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்துகின்றார். என்னென்ன தலைப்புகளில், அவர் சொற்பொழிவாற்றுகின்றார் என்ற விபரம் வருமாறு...(அனுமதி இலவசம்)
1.2.2025 .. அகரமும் ஆண்டவனும்
2.2.2025 .. இல்லற மாண்பு
3.2.2025 .. தூய துறவறம்.
4.2.2025 .. ஊழின் வலி
5.2.2025 .. மருந்து
அனைவரும் வருகை தரும்படி, தமிழ் இசைச் சங்கத்தின் நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

![vlcsnap-2018-03-30-15h00m40s187.png vlcsnap-2018-03-30-15h00m40s187.png](https://vallalarfiles.org/vspace/2024/12/29/V000040798B/S500xV000066281F.png)
vlcsnap-2018-03-30-15h00m40s187.png
Write a comment