11.2.2025 காலை 6.00 - 6.30 வழிபாடு
6.30 மணி..சன்மார்க்கக் கொடி கட்டிக் கொள்ளுதல்
நிகழ்த்துபவர் அறக்கொடையாளர் தயவுத் திரு நா.செள.சீனுவாசன், திருக்கண்டீஸ்வரம்.
7.00 மணி முதல் 8.00 மணி வரை .. அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல்.
முன்னிலை திரு ஆ.சிவநேசன், உதவி மாவட்டக் கருவூல அலுவலர் (ஓய்வு), கடலூர்
காலை 8 மணி - 9.30 மணி..யோகாசனப் போட்டி
தேர்வாளர்கள்.
திரு பொ.குணசேகரன், திரு இரா. ஜெய்சங்கர்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி.
பங்கேற்பவர்கள். நகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருக்கண்டீஸ்வரம்.
காலை 10.00 மண், மற்றும் பகல் 1.00 மணி
ஜோதி தரிசனம் (ஆத்ம ஜோதி விளக்கம்)
மற்றும் பொது அன்னதானம்.
மாலை 5.30 மணி..சிறப்புச் சொற்பொழிவு.
பொருள்..முச்சுடர்.
ஆற்றுபவர் சாது சிவராமனார், திருக்கண்டீஸ்வரம்.
முன்னிலை
திரு சு.வெங்கடேசன், கடலூர் பாரத ஸ்டேட் வங்கி,
திரு அனந்த ராமகிருஷ்ணன், வளவனூர்.
சிறப்பு விருந்தினர்
திரு டாக்டர் ஜி.சங்கரநாராயணன்,மருத்துவர், திண்டுக்கல்
திரு சி.கே.அசோக் குமார், கடலூர், Founder, First World Community.
இரவு..7.00 மணி. ஜோதி தரிசனம்
இரவு 7.15 - 7.30 வரை .உண்மைக் கடவுள் வழிபாடு.
இரவு 7.30 மணி.. இரவு உணவு.
அனைவரும் இந்நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ளும்படி, விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

![New Doc 2018-12-15 09.39.21_1.jpg New Doc 2018-12-15 09.39.21_1.jpg](https://vallalarfiles.org/vspace/2025/2/2/V000040871B/S500xV000066282F.jpg)
New Doc 2018-12-15 09.39.21_1.jpg
Write a comment