11.2.2025 செவ்வாய்க் கிழமை, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா கீழப் பெருங்கரையில் உள்ள வள்ள சத்திய தர்மச்சாலையில், தைப் பூச நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. அச்சமயம், சன்மார்க்அன்பர்கள், குடும்பத்தினருடன் வந்து, திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, ஜோதி தரிசனம், அன்னதானத்தில் ஆகியவற்றில் பங்கு பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
![IMG-20240119-WA0049.jpg IMG-20240119-WA0049.jpg](https://vallalarfiles.org/vspace/2025/2/5/V000040874B/S500xV000066285F.jpg)
IMG-20240119-WA0049.jpg
Write a comment