இன்று (2.3.2024) ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணியளவில், திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில், மாதாந்திர சன்மார்க்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாலை 6.30 மணி..இறை வணக்கம்
தலைமை..தயவுத் திரு பி.மோகனவேலு, (தி ரேமண்ட்ஸ் துணிக்கடை) திண்டுக்கல்.
சொற்பொழிவு..தயவுத் திருமதி பேரா.முனைவர் இரா.தமிழ்ச்செல்வி,
M.A., B.Ed., M.Phil, PhD., M.Sc. (yoga)
பொருள்..7 திரைகள் விளக்கம்.
நன்றியுரை .. தயவுத் திரு ஓ.சந்திரன், தலைவர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம்.
ஜோதி வழிபாடு.

1432741756728.jpg
Write a comment