DAEIOU - தயவு
1.2.2026 Ramnad Dt.Keelaperungarai Vallalar Dharmasalai..Thai Poosam function conducted.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில், தைப் பூச விழா, இன்று, 1.2.2026 மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. திரு அருட்பா சன்மார்க்க அன்பர்களால் இசைக்கப்பட்டது. மதியம் ஜோதி வழிபாட்டிற்குப் பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, (லேட்) முத்துக் குமார் அவர்களின் வாரிசுதாரர்கள் செய்திருந்தனர். 
IMG_20230421_215440_285.jpg

IMG_20230421_215440_285.jpg