Write a comment
ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏
நமது உலக ஞான குருவாகிய திரு அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் 200வது வருவிக்க உற்றநாளை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கின்றோம் அன்பு உள்ளங்கள் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்
இன்றைய தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் நமது அருள்மிகு ஸ்ரீசுகவனேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் நமது சன்மார்க்க சபையலில் இருந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருதீபஜோதியை ஏந்தி கொண்டு கோயில் வெளிப்புற வாழாகத்தை சுற் Read more...
(மனதை பாதித்த, ஆங்கிலத்தில் வந்த பதிவை, தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்)
இந்த வீடியோ க்ளிப்பை பார்ப்பதற்கு முன், இதை படியுங்கள்.
ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார். திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக Read more...