நடுநாடி நடுநாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே.
நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே.
            Write a comment 