Salem Suddha Sanmarga Sangam
நமது உலக ஞான குருவாகிய திரு அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் 200வது வருவிக்க உற்றநாளை முன்னிட்டு
ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு கோடான கோடி வணக்கங்கள் 🙏

நமது உலக ஞான குருவாகிய திரு அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் 200வது வருவிக்க உற்றநாளை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்ய இருக்கின்றோம் அன்பு உள்ளங்கள் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்
இன்றைய தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் நமது அருள்மிகு ஸ்ரீசுகவனேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும் நமது சன்மார்க்க சபையலில் இருந்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருதீபஜோதியை ஏந்தி கொண்டு கோயில் வெளிப்புற வாழாகத்தை சுற்றி ஊர்வலமாகவந்து மீண்டும் நம் சபையை அடைவோம்....

ஊர்வலத்தின் நோக்கம்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
1.நமது ஞானகுரு வள்ளல் பெருமானின் 200 வது ஆண்டை வெளிப்படுத்தவும்.
2. உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும்.
3.புலால்(மாமிசம்) உண்ணாமை வலியுறுத்தவும்.
4. உலக மக்கள் அனைவரும் அமைதியும் அன்பும் தயவும் கருணையும் நிலைத்திருக்க.

நன்றி 🙏