இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கு பகுதியில், 2010ஆம் ஆண்டில், அந் நாட்டினைச் சேர்ந்த திரு கேதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோரின் பெரு முயற்சியால்,வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை விளக்கும் சத்திய ஞான கோட்டம் கட்டப்பட்டது. உலகெங்கிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இந்த விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தற்போது, இலங்கையில் நிலவும் பசிப்பிணியினைப் போக்கும் முயற்சியில், திரு கேதீஸ்வரனும், அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
புத்தத் துறவிகளின் மூலமாக, கிடைத்த நிதி உதவியினைக் கொண்டு, சத்திய ஞான கோட்டத்திலேயே உணவு தயாரித்து, ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று, அவர்களது பசிப்பிணியினைப் போக்கும் பணியினை திரு கேதீஸ்வரன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நிதி உதவி செய்ய விரும்புவோர்..தகவலுக்காக..
KETHEESWARAN KANAGASAPATHI PILLAI
PEOPLE'S BANK, CHUNNAKAM.
A/C NO. 109200130084883
திரு கேதீஸ்வரன்..செல் எண். (0094) 077 316 2264.

IMG_20171002_123259.jpg
Write a comment