மார்கழி மாத விழாவாக, இலங்கை சாவகச்சேரி அருகே மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகின்றது. தொடர் நிகழ்ச்சியாக, இந்த முற்றோதல் தினந்தோறும் நடைபெறுகின்றது. அன்னதானம் வழங்கப்படுகின்றது.

IMG-20210616-WA0009.jpg
Write a comment