இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த ஏழைபெண்ணுக்கு வருகின்ற 15.05.2022 அன்று திருமணம் நடைபெற உள்ளது. அன்னாருக்கு வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் சீர்வரிசைப்பாத்திரம் வழங்கப்பட உள்ளது.

dhurka marriage 1.jpg

இராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷனில் சிறு பிராயத்திலிருந்தே பயின்று, கல்லூரிப் படிப்பு வரையில் அதே நிறுவனம், இவரை வளர்த்து ஆளாக்கி, அவருக்கு, திருமணச் சீர் வரிசையும் வழங்குகின்றதே....மிகச்சிறப்பு.
Wednesday, May 11, 2022 at 16:10 pm
by Daeiou Daeiou.
Write a comment