தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
Read more...
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
Read more...
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
Read more...
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
Read more...
வாழி நின்தாள்மலர், போற்றி நின் தண்ணளி வாழி நின்சீர்
வாழி என் உள்ளத்தைல் நீயும் நின் ஒற்றி மகிழ்தரும் நீ
வாழி என் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே
வடிவுடை மாணிக்கமே என் ஆருயிர் வாழ்வே வாழ்க.. உன்னுடைய செம்மை பொருந்திய திருவடி வாழ்க
உன் அழகிய பாதங்களாகிய தாமரைகளுக்கு வணக்கம் உன் மலர்த்தாள் வாழ்க உன் தண்மை மிக்க அருளை வணங்குகின்றேன் உன் புகழ் வாழ்க சக்தியாகிய நீயும் உன் மகிழ்நராம் சிவமும் என் உள்ளத்தில் என்றும் வாழ்க. வடிவுடை மாணிக்க மாலை...
என்னை வாழ்விக்கின்ற பதியைப்
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே
பொருந்திய மருந்தை என் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்த சன்மார்க்க சற்குருவைக்
Read more...