Vallalar Universal Mission Trust   ramnad......
இலவச கண்சிகிச்சை முகாம்
வரும் மே 25.2022 ம் நாளன்று இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் , 12 முகவை ஊரணி மேற்கு.  இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.   பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகின்றோம்.   முகாமிலிருந்து அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அனைவருக்கும் மதிய உணவு  வழங்கப்படும்.