Vallalar Universal Mission Trust   ramnad......
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஏழை மக்களின் பசி போக்கவேண்டும்
1. மக்களெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்தினர்களாக வேண்டும்.
2. சாதி சமய பேதங்களை  யெல்லாம் விடுத்து, வடலூர்ச் சத்திய ஞான சபையில் நித்தமும் கூட்டு வழிபாடு நிகழ்த்த வேண்டும்.
3.ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஏழை மக்களின் பசி போக்க வேண்டும்
4. தெய்வம் உண்டென்று நம்பி , அதுவும் ஒன்றென்று தெளிந்து ஆன்ம நேய ஒழுமைப்பாட்டுணர்வுடன் உலகிலுள்ளோர் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
 என்று அடிகளார் விரும்பினார்.   இந்தக் கொள்கைகளுக்காகவே தோன்றி, இவற்றிற்கு வெற்றி தேடவே பாடுபட்டு வந்தார். 
    இந்தக் கொள்கைகளெள்ளாம் நிறிவேறி, சுத்த சன்மார்க்க சமுதாயம் உருவாகு மானால், அந்தச் சமுதாயத்திலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் வருவான், செத்தாரை யெலாம் எழுப்புவான், வாழ்வாருக்கும் சாவா வரம் தருவான் .,,, என்று கூறினார்.   


இதற்கு தியானமோ, தவமோ,,, தேவையில்லை....