Vallalar Universal Mission Trust   ramnad......
சிறந்த சேவையாற்றியதற்கான மாண்பு மிகு முதலமைச்சர் விருது.....2023
மாண்புமிகு  தமிழக முதலமைச்சர் உயர் திரு ஸ்டாலின் அவர்களால் இராமநாதபுரத்தில் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கான நினைவுப் பரிசு 2023- நமது இராமநாதபுரம் தயவு ஜோதிமுருகன் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டிற்கு (18.08.2023 )வழங்கப்பட்டது என்பதினை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.  நினைவுப் பரிசினை திரு ராஜவீர் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். 
 "?
2 Comments
Anandha Barathi
மிக்க மகிழ்ச்சி ஐயா, வாழ்த்துக்கள்! தங்களின் பணிகள் மேலும் சிறக்க வேண்டுகின்றேன். நன்றி!
Sunday, August 20, 2023 at 08:05 am by Anandha Barathi
Daeiou  Daeiou.
எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட தருணம் இதுவாகும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிறைவேற்றப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.
Monday, August 21, 2023 at 14:11 pm by Daeiou Daeiou.