சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.
சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி
சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி
சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி
சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி
சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
புத்தமு தாகிய ஜோதி - சுக
பூரண மாய்ஒளிர் காரண ஜோதி
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதிசிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதி.
சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி
சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
செய்திட வல்ல சிதம்பர ஜோதி
அத்துவி தானந்த ஜோதி - என்னை
ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி
சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி
சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
உவமையில் லாப்பெருஞ் சோதி - என
துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி
சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
புத்தமு தாகிய ஜோதி - சுக
பூரண மாய்ஒளிர் காரண ஜோதி
சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
சிவசிவ சிவசிவ ஜோதிசிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
Write a comment