அறிவு என்பது எங்கு உள்ளது ஆன்ம சிற்சபையில் உள்ளது.
அறிவு வெளிப்பட்டால் தான் அருள் அறிவு வெளிப்படும்
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்றும்.
மருள் அறிவு என்றும்.
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்றும்
அருள் வடிவே ஒளி வடிவம் என்றும்
அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.
ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை
அருளைப் பெருவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உறவு வேண்டும். அந்த உறவிற்கு அன்பு.தயவு.கருணை.நேர்மை.உண்மை.ஒழுக்கம் வேண்டும்.
Write a comment