வருகின்ற தைப்பூசம் 2026 பிப்ரவரி 1 ம் தேதி வரவிருக்கின்றது.
தைப்பூச பெருவிழாவானது, தயவு தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா -ஓய்வு பெற்ற- துணை ஆட்சியர்- அய்யாவினால் ஆரம்பிக்கப்பட்ட, இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் மூலம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரத்திலிருந்து வடலூர் சென்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றது. இராமநாதபுரத்திலிருந்து சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் உடன் இரண்டு பயணியர் வேன்களில் ,வடலூர் சென்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் தயவு அன்பர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்றைய தினத்தில் திருவருட்பா நூல்கள் கிடைக்கும்.
மேற்படி தைப்பூச அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி அருள்நலம் பெற விரும்புவோர்
கீழ்க்கண்ட எண்ணிற்கு நன்கொடை/பொருட்கள் வழங்கி உரிய ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
80g வரி விலக்கு உண்டு.
vallalar universal mission trust, ramanathapuram
icici bank account- 611601 128657 , ifsc code icic0006116

என்ற என்ற எண்ணில் செலுத்தலாம்,
cell no.9443121368, 9486612820
gpay no. 9443121368
cell no.9443121368, 9486612820
gpay no. 9443121368
Write a comment