?si=q0J5kyvtj_LN8ULi
வடலூரில் இயங்கி வரும் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ட்ரஸ்டில், 2026ஆம் ஆண்டில், தைப் பூச நிகழ்வுகள், மிகச் சிறப்புடன் நடைபெறவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Thursday, January 29, 2026 at 13:24 pm
by Daeiou Daeiou.
Write a comment