தைப்பூச பெரு விழா...2027... 22.01.2027 ஜனவரி மாதம் அனறு வரவிருக்கின்றது.
இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் வடலூர்(நிறுவனர் தயவு ஜோதிமுருகன் அய்யா , ஓய்வு துணை ஆட்சியர், இராமநாதபுரம்) இல்லத்தில் வழக்கம்போல் மூன்று நாட்கள்
21.01.2027 ,22.01.2027 மற்றும் 23.01.2027 ஆகிய நாட்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையால் அன்னதானம் நடைபெறும்.
இவ்விழாவிற்கு நன்கொடை வழங்க விரும்புவர்கள்,காசோலை ஏற்றுக்கொள்ளப்படும்
vallalar universal mission trust
account no.611601128657
icici bank ramanathapuram
என்ற எண்ணிற்கு அனுப்பி உரிய ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.
பொருளாக வழங்கவிருப்பமுள்ளவர்கள்\
பொருளாக வழங்கவிருப்பமுள்ளவர்கள்\
9486612820 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அதற்கும் உரிய ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.
80G,APPROVED
தைப்பூச பெருவிழா அன்னதானம் வடலூரில்... இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் சார்பாக கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகின்றது.
இடம்; இராமநாதபுரம் வடலூர் இல்லம், தர்மச்சாலை வீதி, வடலூர் 607303.
அனைவரும் வருக அருள் நலம் பெருக.....
ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்சவீட்டின் திறவுகோல்....
Write a comment